என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிராஜுதீன் AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்.

>> Wednesday, June 24, 2009

இளையாங்குடி பெருமக்களுக்கு,

siraj_deen@niegroup.com , Siraj Deen என்ற ஈ மெயில் விலாசம் கொண்ட சிராஜுதீன் AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்,

சிங்கை வாழ் இளையாங்குடிய‌ர்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு தனித்து விடப்பட்டிருந்த நிலையில் ஜனாப் ஆசாலெவை அலிச‌பூர், ஜனாப் ஹிலால் ஆலம் அவ‌ர்க‌ளால் முக‌வ்ரி கொடுக்க‌ப்ப‌ட்டும் கூட நன்றி மறந்து

சாண் தண்னீரில் மல்லாந்து அடையாள‌ம் காண‌ச் செய்த‌வர்களை ப‌ற்றி புற‌ம் பேசி

இளையாங்குடி சாகிர் உசேன் க‌ல்லூரி வெப் சைட்டில் POWERED BY "TUBUKKU" "டுபுக்கு" என‌ விச‌ம‌த்த‌னமாக‌ கொச்சை படுத்தி திருத்த‌ம் செய்து வெளிவ‌ர‌ச் செய்து பகிரங்க‌ப்ப‌டுத்தி

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.மாட்டிக்கொண்ட‌வுட‌ன் இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா , ஜனாப் ஆசாலெவை அலிச‌பூர், ஜனாப் ஹிலால் ஆலம் ஆகியோர் மீது வீண் ப‌ழி சும‌த்தி,

வ‌ச‌மாக‌ பிடிப‌ட்ட‌வுட‌ன் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் , பேராசிரிய‌ர் ஆகியோரிட‌ம் குற்ற‌த்தை ஒப்புக்கொண்டுவிட்டு

இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌ மிர‌ட்ட‌ல் ஈ மெயில் அனுப்பிய‌துட‌ன் இணைய‌ த‌ளங்க‌ளில் அவ‌ர் த‌ம் குடும்ப‌த்தை கொச்சை ப‌டுத்த முய‌ன்ற‌ சூழ்நிலையில்
ச‌ட்ட‌ பூர்வ‌மான‌ நியாய‌மான‌ நட‌வ‌டிக்கைக‌ள் த‌ன் மீது எடுக்க‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌ என்ற‌றிந்த‌வுட‌ன்

siraj_deen@niegroup.com , Siraj Deen என்ற ஈ மெயில் விலாசம் கொண்ட AMJ.SIRAJ , சிஙக‌ப்பூர்

ஈ மெயில் மூல‌மாக‌ இளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர் அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா அவ‌ர்க‌ளிட‌ம் பொது ம‌ன்னிப்பு கேட்டு எழுதியிருக்கும் க‌டித‌ம் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்க‌ள்----- Original Message -----
From: Siraj Deen
To: alielec@singnet.com.sg
Cc: asa_alisaboor@yahoo.com
Sent: Tuesday, June 23, 2009 9:13 PM
Subject: RE: Be carful othewise ...........


அஸ்ஸலமு அழைக்கும் வரஹ்

கடந்த வெள்ளி கிழமை அன்று நான் தவறுதலான ஒரு செய்தியை புரிந்து கொண்டு உங்களுக்கு ஒரு தவறுதலான ஈமெயில் அனுப்பியிருந்தேன் இது ஒரு தவறான உணர்ச்சி வேகத்தில் இந்த மாதிரியான ஈமெயில் அனுப்பி விட்டேன் .

இது உங்கள் மனதை மிகவும் புண்படுத்தியதாக அறிந்து கொண்டேன் அதற்க்காக தங்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அல்லா உக்காக பிழை பொறுத்து கொள்ளவும். வயதில் சிறியவனான நான் இந்த சம்பவத்துக்கு முன் உங்கள் மனம் புன்படியாக நடந்து கொண்டதில்லை என்பதை தங்கள் அறிவிர்கள் என நம்புகிறேய்ன்.

நமது ஊரின் வளர்ச்சிக்காக தங்கள் தந்தை பின் பற்றி நிங்களும் செய்து வருகிறிர்கள். இந்த மதிரியனன சிறிய தவறுக்காக மனம் தளராமல் தங்கள் பணியெய் தொடர்ந்து செய்து வர அல்லா விடம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் துஅ செய்கிறேன்.

வஸ்ஸலாம்.மேலும் ilayangudikural.com இளையாங்குடி குர‌ல்.காம் ன் இணைய‌ த‌ள‌த்தை செய‌ற்ப‌டாம‌ல் மார்ச் மாத‌ இறுதி வார‌த்தில் செய்து விட்டது இந்த‌ AMJ SIRAJ கைங்க‌ரிய‌ங்க‌ளில் ஒன்று.

ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை தொட‌ர்வ‌து ப‌ற்றி ஆலோச‌னை இன்னும் முடிவ‌டைய‌வில்லை.

அல் ஹாஜ் (வாஞ்ஜூர் ) முஹ‌ம்ம‌த‌லி ஜின்னாஇளையாங்குடி குர‌ல் ஆசிரிய‌ர்
.

1 comments:

Anonymous June 24, 2009 at 11:59 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேற கண்ட நிகழ்வுகள் என்னை போன்ற பல இணைய தள பயனாளிகளுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அல்ஹாஜ் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தன் இணைய தளத்தின் மூலமாக நல்ல பணி ஆற்றி வருகிறார்கள். அவர்களின்
பணி சிறக்க, நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தினையும் கொடுக்க
எல்லாம் வல்ல இறைவனிடம் து'வா செய்கிறேன்.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP