என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இறந்த‌ குழ‌ந்தைக‌ளை ச‌மைத்துண்ணலா?

>> Wednesday, December 16, 2009

தைரியமுள்ளவ‌ர்க‌ளுக்கு மட்டும். பயங்கரம் . பெண்களும் பலவீனமான இதயமுள்ளவர்களும் காண வேண்டாம். கீழ்கண்ட செய்திகள் இ மெயில்கள் மூலமாகவும் இணைய தளங்கள் மூலமாகவும் பரவி வருகின்றன. இது உண்மையா?
1.இறந்த‌ குழ‌ந்தைக‌ளை ச‌மைத்துண்ணலா?


2.விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள்.


இது உண்மையா? என்று தலைப்பிட்டே இதை பிரசுரித்திருந்தோம்.

1.இறந்த‌ குழ‌ந்தைக‌ளை ச‌மைத்துண்ணலா? என்ற தகவல் உண்மை அல்ல என வாசகர்களின் மூலமாக நம்பகமான தகவலின்படி நீக்கப்படுகின்றது.

===============================
2.விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள்.

அகோரி ‍



SOURCE:http://vids.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&VideoID=51330032


2.விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள்.என்ற தகவல் உண்மையா? என்ற தகவல்களை வாசகர்களிடமிருந்து எதிர் நோக்குகிறோம்.

மேலும் படிக்க...Read more...

வலைப்பதிவாளர்கள் BLOGGERS அனைவரும் ஒட்டுண்ணிகளா ?

>> Friday, December 11, 2009

ஒட்டுண்ணி இணையதளம் என்றால் என்ன?
"BLOG SPOT - பிளாக் ஸ்பாட்" க‌ளெல்லாம் ஒட்டுண்ணிக‌ளாம்.
நவீன அறிவியல் ஆராய்ச்சியாம்.
கூறுகிறது.
http://www.ilayangudi.org/ily/news.php
இது உண்மையா? வாசகர்கள் கருத்திடவும்.
**********
ஆனால் பிளாக்கர்கள் BLOGGERS அனைவரையும் ஒட்டுண்ணிகள் ( PARASITE )என்று தலைப்பு பக்கத்தில் தம்பட்டம் அடித்த‌ இவ்விணைய தளம் http://www.ilayangudi.org/ily/news.php , தான் மட்டும் அன்றாடம் தினமலர் தின‌த்தந்தி உள்ளடங்கிய அனைத்து தமிழக பத்திரிக்கைகளிலிருந்தும் செய்திகள், ஃபோட்டோக்களையும் அவைகளின் இணையதளம் மூலமாக cut & paste செய்து அவைகளின் அனுமதி இன்றி தன்னுடையது போல் பதித்து வெளியிடுவதுடன்,

தன்னுடைய மெம்பர்களுக்கு மட்டும் லாக் இன் செய்து படிக்க " பிற இதழ்கள் " என்ற தலைப்பில் "ஜூனியர் விகடன் " பகுதிகளை அதன் அனுமதி இன்றி http://www.ilayangudi.org/ily/news.php பதிப்பித்து வருவது யார் அறிவார்?

click to enlarge

மீசான் ஃபான்டில் பிரசுரித்திருந்தது. நவீன அறிவியல் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
etPd mwptpay;

xl;Lz;zp ,izajsk; vd;why; vd;d?

'gpshf;];ghl;" Nghd;w /g;uPahf toq;fg;gLk; jsq;fspy; jq;fis xl;bf;nfhz;Lk;> gpw ,izajsq;fspypUe;J ,nkapy;> Nghl;Nlh Nghd;wtw;iw jq;fsJ gad;ghl;Lf;F vLj;Jf; nfhz;Lk;> jq;fsJ nray;ghLfs; kf;fSf;F njupaNtz;Lk; vd;gjwfhf gpw ed;F tsu;e;Jtpl;l ,izajsq;fspy; jq;fsJ 'gpshf;];ghl;" ypq;f;fisg; gjpe;J gad;ngw epidf;Fk; ,izajsq;fSf;F xl;Lz;zp ,izajsk; vd;W ngau;. ,jid nray;gLj;JtJ ahnud;gjid ntspapy; fhl;bf; nfhs;shjJ ,jd; rpwg;gk;rq;fspy; (?) xd;W.

SOURCE : http://www.ilayangudi.org/ily/news.php
நவீன அறிவியல்

ஒட்டுண்ணி இணையதளம் என்றால் என்ன?

'பிளாக்ஸ்பாட்" போன்ற ஃப்ரீயாக வழங்கப்படும் தளங்களில் தங்களை ஒட்டிக்கொண்டும் பிற இணையதளங்களிலிருந்து இமெயில் போட்டோ போன்றவற்றை தங்களது பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டும் தங்களது செயல்பாடுகள் மக்களுக்கு தெரியவேண்டும் என்பதறகாக பிற நன்கு வளர்ந்துவிட்ட இணையதளங்களில் தங்களது 'பிளாக்ஸ்பாட்" லிங்க்களைப் பதிந்து பயன்பெற நினைக்கும் இணையதளங்களுக்கு ஒட்டுண்ணி இணையதளம் என்று பெயர். இதனை செயல்படுத்துவது யாரென்பதனை வெளியில் காட்டிக் கொள்ளாதது இதன் சிறப்பம்சங்களில் (?) ஒன்று.


கூறுவது :-http://www.ilayangudi.org/ily/news.php

source: http://www.ilayangudi.org/ily/news.php

மேலும் படிக்க...Read more...

கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

>> Monday, December 7, 2009

கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்!

பாபரி மஸ்ஜித்நீண்ட 17 ஆண்டுகளுக்குப் பின்னர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி லிபரான் தலைமையிலான விசாரணைக் கமிஷன், கடந்த 30 ஜூன் 2009இல் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு கலவரங்கள் தொடர்பாக விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் எல்லாம் சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் தொடர்பான விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் அனைத்தும், இந்த மதசார்பற்ற நாட்டில் பரணில் தூங்குகின்றன. சிறுபான்மை சமுதாயங்களுக்கு நீதி என்பது எட்டாக் கனிதான் போலும்!

மேலும் படிக்க...Read more...

CLICK HERE
--> கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்! <--

மேலும் படிக்க...Read more...

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு.

>> Thursday, December 3, 2009

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள்.

தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன.

நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை.

மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள்.

இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்து விடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.

எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.

சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது.

தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.

சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம்.

ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

மேலும் படிக்க...Read more...

மருத்துவம் பகுதி 1. அரிய‌ த‌க‌வல்க‌ள்.

>> Wednesday, December 2, 2009

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!
இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் WISDOM TOOTH தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்கமுடியுமா?

துன்பம் தரும் தும்மல்

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?
அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

முள்ளங்கி: என்னென்ன நோய்க்கு முள்ளங்கி மருந்தாகிறது?

கருச்சிதவைத் தடுக்க

பற்களின் ஆரோக்கியம்
பற்களை கையில் தேய்ப்பது நல்லதா? பிரஷைக்கொண்டு தேய்ப்பது நல்லதா? பற்பொடியை விட பற்பசை சிறந்ததா?


அயோடின் உப்பின் அவசியம் அறிவீரோ?

சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் விழித்திரைநோய், அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

படிக்க‌ க்ளிக் செய்ய‌வும் ---> மருத்துவம் பகுதி 1. <---

மேலும் படிக்க...Read more...

வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள்

>> Tuesday, December 1, 2009

வாழ வைக்கும் வைட்டமின்கள்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்டமின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம்:


வைட்டமின் `ஏ' : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி' : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி' : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.


ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி' : வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலு விழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.


வைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்-தன்மையையும் உண்டாக்கும்.


கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்ட மின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

அரிய தகவல்கள்


ஃ ஒரு அடி எடுத்து வைப்பதற்கு நீங்கள் 200 தசைகளைச் செயல்படுத்துகிறீர்கள்.


ஃ உங்கள் கால் கட்டைவிரல்களில் இரண்டு எலும்புகள் உள்ளன. மற்ற விரல்களில் மூன்று எலும்புகள் உள்ளன.


ஃ உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தில் ஒரு பிளேடைப் போட்டால் அந்த பிளேடு கரைந்துவிடும்!


ஃ உங்களின் ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சுமார் ஒரு டிரில்லியன்தான்!


ஃ நீங்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்கள் முன்பே உங்களுக்குப் பல் முளைக்கத் தொடங்கி விட்டது. ஃ உங்கள் கட்டை விரலின் நீளம் உங்கள் மூக்கு நீளத்துக்கு சமமானது.


மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP