என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?

>> Monday, September 14, 2009

உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
இஸ்லாத்தின் எதிரிகள் உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸாவின் அருகாமையிலுள்ள‌ தங்க முலாம் பூசப்பட்ட குப்பா உடைய‌ மஸ்ஜித் அல் குத்ஸ் DOME OF ROCK ஐ மஸ்ஜித் அல் அக்ஸாவாக பொய் பிரசாரம் செய்து அதையே நிலை நிறுத்த பல்லாண்டு காலமாக முயன்று வருகிறார்கள்.


வாரீர்!!! ஜெருசலம் சென்றுமஸ்ஜித் அல் அக்ஸா- குப்பத் அஸ் ஸ‌க்ரா காண்போம்


3.முஸ்லீம்கள் ஏன் ஹலால் உணவை மட்டும் உண்ண வேண்டும்.?

லின்கை க்ளிக் செய்து த‌ள‌த்திலிருந்து ட‌வுன்லோட் செய்து ப‌டிக்க‌வும்.

முஸ்லீம்கள் ஏன் ஹலால் உணவை மட்டும் உண்ண வேண்டும்.?

2 comments:

Unknown September 14, 2009 at 2:04 PM  

மஸ்ஜித் அல் அக்ஸா படத்தொகுப்பு அருமை. மஸ்ஜித் அல் அக்ஸாவை நேரில் சென்று பார்ப்பது போல் இருந்தது.மஸ்ஜிதின் உள்ளே ஒரு சிலபேர் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.சில பேர் நாற்காலியில் இருந்து கொண்டு தொழுகின்றனர்.இன்னும் சிலபேர் ஜமாத்தாக தொழுகை நடத்துகின்றனர்.
நமது ஊர் மஸ்ஜிதுகளில் காலை நீட்டி கொண்டு உட்கார்ந்து இருந்தால் அதை மிகபெரிய குற்றமாக சொல்வார்கள். மணமகன் லட்சக்கணக்கில் வரதட்சனை வாங்குவது தெரிந்தும் கூட 1001 மஹர் என்று பொய் சொல்வதை கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியாக கருதமாட்டார்கள்.

Unknown September 14, 2009 at 6:16 PM  

THATS WHAT YOU MUSLIMS KNOW ABOUT ISLAM, ISLAM IS PURE AND RIGHT RELIGION WHEREAS MUSLIMS ARE FULLY AGAINST IT. JUST LOOK AT THEM. YOU WILL COME TO KNOW

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP