என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள்

>> Tuesday, October 20, 2009மாஸ்கோ:
9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள் தோன்றின. ரஸ்ஸியாவின் டாகிஸ்தான் பகுதியில் உள்ள குழந்தை அலி என்ற 9 மாத குழந்தையின் உடம்பில் குரானிய வசனங்கள் தோன்றியிருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறினார்கள். இந்த குறிகள் அந்த குழந்தை பிறந்ததிலிருந்தே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.முதலில் தனித் தனி எழுத்துக்கள் தான் தோன்றின, பிறகு வசனங்கள் தோன்ற ஆரம்பித்ததாக அந்த பகுதியின் இமாம்கள் கூறினார்கள். இதனை வெஸ்ட் டிவி அறிவித்தது.

அந்த குழந்தை அலியின் ஒரு காலில் " யாவற்றையும் படைத்தவன் அல்லாஹ்" என்று எழுதியிருந்தது. இதைப்பற்றி அலியின் தாயார் மெதினா யாகுபோவா கூறுகையில், முதலில் அலியின் நாடியில் இரத்தக்கட்டு இருந்தது. பின்னர் அது மறைந்து அல்லா என்ற வார்த்தை தோன்றியது என்று கூறினார்.

இதைப் போன்ற வார்த்தைகள் அலியின் கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் திங்கள் மற்றும் வெள்ளியன்று தோன்றி பின்னர் மறைந்தன என்றும் அவர் கூறினார்.

புதிதாக வசனங்கள் தோன்றும் போது அலி இரவு முழுவதும் தூங்குவது இல்லை. அவனுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. மாத்திரைகளாலும் அது சரியாவதில்லை.

இந்த செய்தியை அறிவித்த செய்தி நிறுவனம் அந்த குழந்தைக்கு இச்செமிக் இதய நோயின் இரண்டாம் நிலை இருப்பதாகவும் infantile cerebral paralysis என்ற நோய் இருப்பதாகவும் கூறியது. நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அது கூறியது.http://thapalpetti.blogspot.com/2009/10/9.html

*********************************************

Qur'anic verses appear on Dagestani baby's body
Thu, 15 Oct 2009 19:01:32 GMT


Qur'anic verses have reportedly appeared on the body of a nine-month old boy named Ali from the Russian Republic of Dagestan.

Since his birth, birthmarks in the form of Arabic script have been appearing on Ali's body. First, there were individual letters but then texts began appearing, the Russian-language Vesti news channel quoted his parents as saying on Thursday.

style="font-size:100%;">"First, there was a hematoma on his chin. When the bruise went off, we saw the word "Allah," Ali's mother Madina Yakubova said.

Surprisingly, one of the baby's legs has an inscription, "Allah is the creator of all entities." The TV channel reported that Ali was first diagnosed with "ischemic heart disease of the second degree" and "infantile cerebral paralysis" in the maternity clinic. However, after the inexplicable events began happening, he was examined again and found healthy. The incident has been drawing hundreds of Dagestani Muslims to Ali's home everyday, prompting local authorities to guard the house round-the-clock. MP/HGHhttp://presstv.com/classic/detail.aspx?id=108768&sectionid=3510212


******************************

CLICK TO SEE4 comments:

Unknown October 20, 2009 at 3:04 PM  

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.

மெய் பொருள் காண்பதறிவு.

Anonymous October 21, 2009 at 1:04 PM  

Avasarappattu intha maathiriyaana visayangalai veli edavendaam, ithai veli edum munbu nangu aaraintha pinbu thaan veli eda vendum intha photovil ulla visayam allah oruvanukkuthaan arium.

Anonymous October 21, 2009 at 4:16 PM  

அல்லாஹ்வின் அருலை , சக்தியை காட்டுவதக்கு இதனைவிட எவ்வலவோ விடயங்கல் இருக்கின்ட்ரன (உதாரனம்: குரான்,ஹதீஷ், படைப்புக்கல்)

இப்படியான விடயங்கலை தீர விசாரிப்பதெ சிரந்த்து,

some time i show pictures ,Allah names In Egg,Vegetable,moon,Fish,etc... etc...

இது போன்ர விடயங்கலை நாம் மற்ற சகோதரர்கலுக்கு சொலும்பொது, அவர்கலுடைய மத சின்னங்கல் இதுபோல் நிரய்ய இடதில் இருபதாக காண்பிப்பார்கல். Ex: +- Mark

So. முடியுமானவரை நாம் இவ் விடயங்கலை, தவிர்ப்பது நன்று.

எல்லா புகலும் அலலாஹ்வுக்கெ.....

Anonymous November 27, 2009 at 1:20 AM  

ithu panam sampathippathakkana innoru vali enpathe unmai. malam, salam akiya vatrai urinjum pampus
pakkathil al kuraniya vasanangal
eluthap pattullathai iv arivu ketta samuthayam eppothuthan unarnthu kollumo? Allah vukkuthan velichcham

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP