என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படியுமா இளையாங்குடியில் கல்வி ஸ்தாபன‌ங்களில்?

>> Friday, July 17, 2009

இப்படியுமா இளையாங்குடியில் கல்வி ஸ்தாபன‌ங்களில்?
********************
க்ளிக் செய்து படிக்கவும்
1.ஒர் பள்ளிக் கூடத்தின் புலம்பல்

2.வாத்தியார் வேலையில் சேர 'சம்திங்'! ஆனால் சம்பளம் 'நத்திங்'

இளையாங்குடி உயர்நிலை பள்ளியில் தலா ஒரு லட்சம் "நன்கொடை " வசூலிக்கப்பெற்று வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரிருவருடம் சம்பளமே பெறாமலும் பின்னாளில் பாதி சம்பளம் பெற்று வரும் சில ஏழை ஆசிரியைகள் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பது கண்கூடு.இளையாங்குடி உயர்நிலை பள்ளி நிர்வாகம் இதை மறுக்க முடியுமா?விளக்கம் கூறுமா?
***********************
க்ளிக் செய்து படிக்கவும்.
3.கஷ்டமான காலங்களில் கூட இருந்ததில்லை இந்த அவலநிலை! கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர 'சம்திங்" வாங்குவதை சாடுகிறார் முசாபர் அப்துர் ரஹ்மான்!!

4. இளையான்குடி கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது பற்றிய செய்தியும், முகம்மது அலி அவர்களின் கருத்துக்களும்!

5. கல்லூரி நிர்வாகத்தில் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றதா ஐ.என்.பி. ஜமாத்தினரின் பங்களிப்புகள்?

6.கல்லூரியின் ஆயுள்கால உறுப்பினர் படிவம் வழங்குவதில் பாரபட்சம் - பகீர் குற்றச்சாட்டு!.

7.கலகல கல்லூரி தேர்தல்! அது காஸ்ட்லி தேர்தல்!!

8.05/08/08 அன்று இளையான்குடியில் ந‌டந்ததென்ன???

9.08/08/08,ல் இளையான்குடியில் கல்லூரிக்கு நேர்ந்த கதி

10.இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ?

**************

இளையாங்குடி I.N.P.T. மெட்ரிக் பள்ளி பற்றிய அதிர்ச்சி தகவல்.
மறைககப்பட்ட உண்மைகள்.
யார் காரணம்?
படிக்க க்ளிக் செய்யவும்.

3 comments:

Anonymous July 17, 2009 at 3:01 PM  

மதிப்பிற்க்குறிய முஹம்மது அலி அவர்களே, உங்களுடைய துணிச்சலான கருத்துக்கள் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஒன்று.
ஆனால் இந்த(வசூல் ராஜா) பூனைக்கு மணி கட்டுவது யார்? சமிபத்தில் எனது நண்பர் ஒருவர் கூட 10 லகரங்களை கொடுத்து கல்லூரில் விரிவுரையாளராக சேர்ந்ததாக கேள்வி. பாவம் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.ஆனால் அபார திறமை படைத்தவர். அவருடைய பணம் முதலிடத்திலும், கல்வி திறமை இரண்டாவது இடத்திற்க்கும்மாக மாறிவிட்டது(என்ன கொடுமை சார் இது). இதற்க்கு முன்(90'ஸ்) 2 அல்லது 3 லகரங்கள். ஆனால் இப்பொழுது 10 லகரங்கள் இனி 100 லகரங்கள் கூட கேட்பார்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?
Assalammuallikum
All ilayangudians why all the young gratuates are only targetting the ilayangudi school and college teacher posting only.If thay have a well qualified in their field thay can go for government jobs like TNPSC or UPSC.
Why thay are not doing this?.Why thay are depending on schools and college.If he is having appara thiramai.
Alaudeen

Anonymous July 18, 2009 at 9:45 PM  

பூனைக்கு மணி கட்டுவது யார்?

மதிப்பிற்க்குறிய முஹம்மது அலி அவர்களே, உங்களுடைய துணிச்சலான கருத்துக்கள் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஒன்று.
ஆனால் இந்த(வசூல் ராஜா) பூனைக்கு மணி கட்டுவது யார்? சமிபத்தில் எனது நண்பர் ஒருவர் கூட 10 லகரங்களை கொடுத்து கல்லூரில் விரிவுரையாளராக சேர்ந்ததாக கேள்வி. பாவம் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.ஆனால் அபார திறமை படைத்தவர். அவருடைய பணம் முதலிடத்திலும், கல்வி திறமை இரண்டாவது இடத்திற்க்கும்மாக மாறிவிட்டது(என்ன கொடுமை சார் இது). இதற்க்கு முன்(90'ஸ்) 2 அல்லது 3 லகரங்கள். ஆனால் இப்பொழுது 10 லகரங்கள் இனி 100 லகரங்கள் கூட கேட்பார்கள்.
பூனைக்கு மணி கட்டுவது யார்?

Assalamuallikum
Dear All
The college election officer Janab Mohamed ali, he had notify all the activities at the time of college election,like corruption,political party,and illlegal activities.Did he think over that?Did he stop the activities NO.Did he stop the college election NO.The party was spend more money in college election now thay are asking more money for teachers appointment,same as a political party. Now Mr.Zulfihar said that Mr.Moahamed ali VOICE IS BRAVELY AND APPRICIATABLE.Mr.Mohamed ali,he only did that is POONAIKU MANI KATTIYATHU.This not a துணிச்சலான கருத்துக்கள் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஒன்று.

Alaudeen.

Mohamed Tajudeen.S.M August 14, 2009 at 1:05 PM  

Ilayangudians,
Assalamu alaikum
High time this thought cropped in our society through none less than ex-IPS officer Mohamed Ali.Hope the future aspirants of academic positions in our colleges benefited
Mohamed Tajudeen.S.M

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP